Sunday 9 August 2015

எல்லா குழந்தையும் நம் குழந்தையே- பெற்றால்தான் பிள்ளையா - கமலஹாசன் - ராஜீவ் நம்பியார்

http://www.ptptrust.org/Tamil/FAQ.aspx
பெற்றால்தான் பிள்ளையா அறக்கட்டளை தமிழ்நாட்டில் நோய் தாக்கிய குழந்தைகளுக்கு ஆதரவளிக்க பத்மஸ்ரீ கமலஹாசனாலும்,திரு.ராஜீவ் நம்பியார் CEO ஹலோ FMஅவர்களாலும் தொடங்கப்பட்டது. பெற்றால்தான் பிள்ளையா என்றால்"ஒருவர் அன்பும் அரவணைப்பும் செலுத்த உயிர் குடுத்த பெற்றவராகதான் இருக்க வேண்டுமா?” பல்வேறு சமூக, கலாச்சார மற்றும் மருத்துவ பிரச்சனைகள் அடிகடி குழந்தைகளை தங்களை தாங்களே கத்துக் கொள்ளும்படியான நிலைமையில் வைக்கிறது. பலவீனமானவர்கள், அனாதைகள் மற்றும் கைவிடப் பட்டவர்கள் சமுகத்தின் உதவியையே நாடும்படியான நிலைமையில் உள்ளார்கள். இது நமது மனிதாபிமான உணர்ச்சிக்கும் நம்முள்ளிருக்கும் பெற்றோர் என்கிற உணர்வுக்கும் நமது அன்பை சமூதாயத்தின் பேரில் விரிவாக்கம் திறனுக்கு சவாலாக உள்ளது. வார்த்தைகள் நமக்கு சவால் விட்டு நமக்குள்ளே பதிலை ஆராய்ந்து குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி அளிக்கும் பொறுப்பை நமக்கு அளிக்கிறது. சுலபமாக புரிந்து கொள்ள "எல்லா குழந்தையும் நம் குழந்தையே" என மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த உள்ளம் சார்ந்த பிரபஞ்ச அன்பும் அரவணைப்பும்தான் இந்த அறக்கட்டளையின் குறிக்கோளில் கை பற்றப்பட்டுள்ளது.

பெற்றால்தான் பிள்ளையா HIV பாதித்த குழந்தைகளுக்கான ஒரு இயக்கம்.
http://www.sulekha.com/ptp

கமலஹாசன்

பத்மஸ்ரீ கமலஹாசன் தன நான்காவது வயதில் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணமா என்னும் திரை படத்தில் அறிமுகம் ஆனார். அவர் இந்திய திரைபடத் துறையில் பல விருதுகள் பெற்று இருக்கிறார்.மேலும் அவர் பல தேசிய விருதுகள் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவர் சமுக நலன் சார்புடையவராக இருந்தார் அவருடைய ரசிகர் மன்றத்தையே சமூக நிறுவனமாக மாற்றியுள்ளார். இந்த கொல்திரனில் அவர் மனமுவந்த இரத்த தான திட்டத்தை 30 வருடங்களாக செய்து வருகிறார். இவ்விதமாக இவர் ரசிகர்கள் பணத்துக்காக இரத்த தானம் செய்யும் மனப்பான்மையை பெரிதும் மாற்றி உள்ளனர். பின்பு ரிச்சர்ட் கியர்ட் ஹீரோஸ் ப்ராஜெக்ட்(மீடியா மற்றும் தகவல் தொடர்புடைய) இந்தியாவில் HIV/AIDS தொடர்புடைய ஒரு நிறுவனத்தை தொடங்க ஆதரவளித்தார் .இதன் தொடர்பாக அவர் 3 தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் HIV/AIDS பற்றிய மூட நம்பிக்கையையும், களங்கத்தையும் களைந்தார்.
மேலும் பத்மஸ்ரீ கமலாஹாசன் AIDS பாதித்தவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு ஊடக இயக்கத்தில் வேலை செய்தார்.அதில் அவர் சத்திய பிரமாணம் செய்தார் "இனி ஒரு விதி செய்வோம்" இவரை பின்பற்றி நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மக்களும் பிரமாணம் செய்தனர்.

ராஜீவ் நம்பியார்

ராஜீவ் நம்பியாரின் ஊடக பனி டைம்ஸ் ஆப் இந்தியாவில் தொடங்கியது. இதன் பிறகு ஜெயின் டீவீயில் 1995வரை வேலை பார்த்தார். பிறகு ராஜ் டீவீயில் 10வருடம் வேலை பார்த்தார். அங்கு அவர் பல திட்டமுறை நிகழ்சிகள், விற்பனை மற்றும் பல விளம்பர பிரச்சாரங்களை மேற்கொண்டார். 2006 இல் மலர் பதிப்பகத்தில் சேர்ந்து FMரேடியோவில் தலைமை வகித்தார் CEO வாக. 7 நிலையங்களுக்கு தலைமை தாங்கி தமிழ் நாட்டிலே ஒரு பெரிய தனியார் அலைவரிசையை உருவாக்கினார். மேலும் அவர் UAE/DUBAIயிலும் தமிழ் மக்களுக்காக தமிழ் அலைவரிசை ஒளிபரப்பை தொடங்கினர்.
http://www.ptptrust.org/Tamil/AboutUS.aspx

Petralthan Pillaiya Trust – Registered Office

No.4, Eldams Road,Chennai 600018, Phone: 7200 680 666
Hello FM Offices for Cheque drop,Chennai

Hello 106.4 FM,Malar Publications Limited,88, Periyar EVR High Road,
Chennai - 600084,Ph: 044-66112233
Madurai,Hello FM,Malar Publications Ltd,1st Floor South Side
Kallazhar Shopping Complex,Thallakulam,Madurai - 625002,Ph: 0452-4281000
Trichy,Hello FM,Malar Publications Ltd
Sri Ranga Towers,No. 9/7 & 9/8, Royal Road
Cantonment,Trichy - 620 001,Ph: 0431-4271000
Coimbatore,Hello FM,Malar Publications Ltd,2nd Floor, 
United India Building,768, Avinashi Road,Coimbatore - 641018
Ph: 0422-4311000
Tirunelveli ,Hello FM ,Malar Publications Ltd ,Nellai Murasu Building
No. 33, Madurai Road ,Tirunelveli - 627 001 ,Ph: 0462-4291000
Puducherry ,Malar Publications Ltd,No. 23, Cuddalore Road
Puducherry - 1,Ph: 0413-2207900

No comments:

Post a Comment