Saturday 8 August 2015

நன்கொடை

நன்கொடை
http://www.bilingualism.sg/donations/10224 லிருந்து
நம் பிள்ளைகள் அடிப்படை மொழிவளத்தைத் தம் வயதுக்கேற்ற வழியில் வளர்த்துக்கொள்ள நீங்கள் வழங்கும் நன்கொடை உதவும். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெறப்படும் நன்கொடைக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி நிதிமானியமாகக் கூடியபட்சம் 50 மில்லியன் வெள்ளிவரை வழங்கும். இந்த நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு 250 விழுக்காடு வரிக்கழிவு தரப்படும். வரிக்கழிவுக்குத் தகுதிபெறப் பெயரையும் வரி மேற்கோள் எண்களையும் குறிப்பிட வேண்டும். மேலும் விவரம் அறிய நன்கொடை
http://www.bilingualism.sg/donations/10224 என்ற வெப்சைடை பார்க்கவும்.

No comments:

Post a Comment