Monday 3 August 2015

விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி

விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி

மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் இழந்த சசிபெருமாள்
குடும்பத்தினருக்கு தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் ரூ. 1 லட்சம்
நிதியுதவி வழங்கினார். அங்கு விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பூரண  மதுவிலக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். சசிபெருமாளின் குடும்பத்தினருக்கு, தே.மு.தி.க.,  எப்போதும் ஆதரவாக இருக்கும். அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால், இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு கூறியிருப்பது, நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


 நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சசிபெருமாளின் குடும்பத்துக்கு
ஜெ. தான் ஹிட்லர்: விஜயகாந்த்
ஹிட்லர் ஆட்சி நடக்கிறது.. ஏன்
கேப்டன் விஜயகாந்த் - பேஸ்புக்
விசயமுள்ள விஜயகாந்த்...! - Vikatan
ரியல் ஹீரோவான விஜயகாந்த் - Tamil .
தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை
இந்தியப் பிரதமரை சந்தித்தார்
தேமுதிக தலைவர் அதிரடி
திமுக தலைவர் கருணாநிதியுடன் தேமுதிக தலைவர் விஜகாந்த்
ஒரு சாதாரண மனிதன்
கொக்கியில் சிக்கினார் நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் பிரச்சாரம்
போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - நடிகர் விஜயகாந்த்
விஜயகாந்த் பொது இடத்தில் எப்படி
ரயிலை நிறுத்திய விஜயகாந்த்
'விஜயகாந்துக்கு பொது இடத்தில்
மேலதிக சிகிச்சைக்காக நடிகர்
ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில்
நலம் விசாரித்த விஜயகாந்த்
விஜயகாந்த் வீட்டு வாசலில்
இந்தியாவிலேயே தில்லான மனிதர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
நடிகர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
விஜயகாந்த் மகனுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை
விஜயகாந்துக்கு எதிராக நடிகர்
தேமுதிக இல்லாமல் ஆட்சி இல்லை
ஆட்சி மாற்றத்தால் மட்டுமே
விஜயகாந்த் ஒரு நல்ல காமெடீ நடிகர்
பாவம் விஜயகாந்த்
விஜயகாந்த் பக்கம் சரியும்
நடிகர் விஜயகாந்த் வெற்றி
கேப்டன் விஜயகாந்த்


No comments:

Post a Comment