Friday 25 September 2015

நட்சத்திர மீன்களைக் கொல்ல புதிய வழி! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நட்சத்திர மீன்களைக் கொல்ல புதிய வழி! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பவளப் பாறைகளை சேதப்படுத்தும் மீனை கொல்ல சரியான வழி

தி கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகளை நட்சத்திர மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. ஆகவே அந்த நட்சத்திர மீன்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஆஸ்திரேலியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மரைன் சயின்சஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர். முடிவில், நாம் வீடுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தும் புளிகாடியைக் கொண்டு இந்த நட்சத்திர மீன்களைக் கொல்லலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment