Saturday 8 August 2015

நன்கொடை முறைகள்

 http://www.anukiragaaannaitrust.in/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88
என்ற வெப்சைடிலிருந்து

நன்கொடை முறைகள்   

 கருணையுடன் அளிக்க கூடிய நன்கொடையானது கீழ் கண்ட அனுகிரகா டிரஸ்ட் பொது செலவினங்களுக்கு பயன் படுத்தப்படுகின்றது
 நன்கொடை முறைகள் நன்கொடை முறைகள் நன்கொடை முறைகள்
1. அனாதை குழந்தைகள் , தெரு குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் மற்றும் வியாதிஸ்தர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல்
2. அனாதை குழந்தைகள் , தெரு குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் மற்றும் வியாதிஸ்தர்களுக்கு மதிய உணவு வழங்குதல்
3. அனாதை குழந்தைகள் , தெரு குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் மற்றும் வியாதிஸ்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்குதல்
4. தெரு குழந்தைகள் மற்றும் ஆனாதை குழந்தைக்களுக்கான படிப்பு செலவுகளுக்கு பயன் படுத்துதல்
5. வியாதிஸ்தர்கள்  மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவ செலவுகளுக்கு பயன் படுத்துதல்
6. பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்க்கான செலவுகளுக்கு பயன்படுத்துதல்
7. பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி அளிப்பதற்கான செலவுகளுக்கு பயன்படுத்துதல்

மேற்கண்ட செலவுகள், மற்றும் இதர டிர்ஸ்ட்டிற்கான செலவுகள் அனைத்தும் டிரஸ்ட் செய்து வருகின்ற போதிலும் , தவிர கருணை உள்ளம் கொண்ட உதவிகரங்களை கொண்டு, நன்கொடையாளரிடம் கை கோர்த்து, இட்டிரஸ்ட்டின் குறிகோளையும் , பொது தொண்டையும் தொடர உங்களின் உதவி கரம் அவசியமாகின்றது. நன்கொடை முறைகள்

கருணையுள்ளம் கொண்ட நன்கொடையாளார்கள் தங்கள் நன்கொடைகளை செலுத்தும் வழிமுறைகள் அறியவும் கூடுதல் விவரங்களுக்கும் கீ்ழ்கண்ட வெப்சைடுக்கு செல்லவும். நன்கொடை முறைகள்

http://www.anukiragaaannaitrust.in/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88

No comments:

Post a Comment