Thursday 24 September 2015

சரத்குமார் - ராதிகா மகள் நிச்சயதார்த்தம். ஜெயலலிதா-வாழ்த்து! ( பிரபு,ராதாரவி,பாக்யராஜ்,அரவிந்சாமி,சிவகுமார்,நளினி,ஜோதிகா,குஷ்பு,கே.எஸ் ரவிகுமார்,...)

சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான் - அபிமன்யு முகுந்த் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சரத்குமார் - ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், அபிமன்யு - கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு மிதுன் ஆகியோருக்கு பெற்றோரால் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Sarathkumar - Radhika daughter engagement ADVERTISEMENT விழாவில் திரையுலகினர் திரளாகக் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், மோகன்ராம், அரவிந்சாமி , சாந்தனு, அருண் விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என். தினேஷ்குமார். தயாரிப்பாளர்கள் கலைபுலி எஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகராஜன், அன்புசெழியன்,டி.சிவா, ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன். சுஜாதா விஜயகுமார். நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ , திருமதி.சங்கீதா விஜய், திருமதி. மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதாஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ், ஆர்த்தி ஜெயம்ரவி, மற்றும் கருநாகராஜன், கண்ணன் ஆதித்தன், எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் பொன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் வாழ்த்துக் கடிதம் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "தங்கள் மகள் ரேயான் திருமணத்துக்கு வருமாறு என்று நேரில் வந்து அழைத்தமைக்கு நன்றி.

No comments:

Post a Comment